ஜனவரி-21ல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூகே.ஜி. வகுப்புகள் தொடக்கம்: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: ஜனவரி 21ல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யூகே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தயாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வரும் கல்வியாண்டு முதல், ஜனவரி மாதத்தில் 11 ,12ம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : LKG ,Government Schools ,Minister Chengottai , Minister Chengottayan,Government School,LKG,UKG
× RELATED அக்கறை காட்டுமா அரசாங்கம்? அடிப்படை வசதிக்கு ஏங்கும் அரசு பள்ளிகள்