×

திரையுல சூப்பர் ஸ்டாரும், அருமை நண்பருமான ரஜினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்

சென்னை: இன்று பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திரையுல சூப்பர் ஸ்டாரும், அருமை நண்பருமான ரஜினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்! நலமுடன்! என கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajini ,birthday ,superstar ,MK Stalin , MK Stalin, Rajinikanth Birthday, Greeting
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...