×

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: 10 நாட்கள் நடைபெறுகிறது

சென்னை: மத்திய பனைப் பொருட்கள் நிறுவனம் சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி சென்னையில் நடைபெறுகிறது. மத்திய பனைப் பொருட்கள் நிறுவனம் 44, குமாரப்புரம், மாதவரம் என்ற முகவரியில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியை நடத்துகிறது. இந்த பயிற்சியானது வரும் 17 ம் தேதி தொடங்கி 26 ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 8 ம் வகுப்பு முடித்த 18 வயது நிரம்பிய இருபாலரும் கலந்து கொள்ளலாம்.  பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 2 ஸ்டாம்ப் சைஸ்  போட்டோ, முகவரி, கல்வி உள்ளிட்ட சான்றிதகளுடன் விண்ணப்பிக்கலாம். பயிற்சி கட்டணமாக 5300 செலுத்த வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 9443728438 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gold Jewel
× RELATED தங்கம் விலை மேலும் மேலும் அதிகரிப்பு: 42 ஆயிரத்தை நெருங்கியது சவரன்