×

மிசோரம் மாநிலத்தில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது மிசோ தேசிய முன்னணி கட்சி

அய்சால் : மிசோரம் மாநிலத்தில் காங்கிரசிடம் இருந்து மிசோ தேசிய முன்னணி கட்சி  ஆட்சியை கைப்பற்றியது.வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான மிசோரமில், 40 தொகுதிகளில்  தேசிய முன்னணி கட்சி 27 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : party ,Mizo National Front ,Congress ,Mizoram , Mizo National Front Party, seized ,power,Congress, Mizoram,
× RELATED காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு...