×

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா ராஜினாமா

டெல்லி : பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்று இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்துள்ள நிலையில் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Surjeet Palla ,Economic Advisory Council , Economy, Consulting, Urjit Patel, Resignation, Surjeet Palla
× RELATED பிரதமர் மோடிக்கு அடுத்தடுத்த...