லண்டனில் இருந்து இந்தியாவுக்கு மல்லையாவை நாடு கடத்த உத்தரவு: லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு

லண்டன்: லண்டனில் இருந்து இந்தியாவுக்கு மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்தியா தாக்கல் செய்த வழக்கில் லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரிட்டனில் இருந்து மல்லையாவை இந்தியா அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஓட்டுநர் பார்த்த ‘படத்தால்’ லண்டன் நகர ரயிலில் பயணிகள் தர்மசங்கடம்