×

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் கஜா புயல் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருப்பதால் 17-ம் தேதிக்குள் ஒரு நாளில் ராதாகிருஷ்ணன் ஆஜராக உள்ளதாக கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Health Secretary ,Arumugamasi Commission ,death ,Jayalalithaa , Arumugamasi Commission,Health Secretary,connection ,Jayalalithaa's death
× RELATED தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக்...