×

தமது மனைவியை சிலர் கடத்திச் சென்றுவிட்டதாக நடிகர் பவர்ஸ்டார் புகார்

சென்னை: தமது மனைவியை சிலர் கடத்திச் சென்றுவிட்டதாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் அளித்துள்ளார். பவர்ஸ்டார் சீனிவாசன் புகாரை அடுத்து வழக்கு பதிந்து சென்னை கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Powerstar , Actor Powerstar,complained,his wife,kidnapped
× RELATED பெரிய கட்சியில் இருந்து அழைப்பு...