×

புயல் பற்றிய தவறான தகவல்களை நம்ப வேண்டாம்: நாகை ஆட்சியர் அறிக்கை

நாகை: புயல் பற்றிய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் புயல் பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Storm ,The Collector of Nagas , Storm, misinformation, Nagator collector, report
× RELATED பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்