×

விசிக மீது அவதூறு பரப்பும் பாமகவினர் மற்றும் எச்.ராஜா மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும்: திருமாவளவன்

சென்னை: அம்பேத்கர் படத்தின் முன்பு பெண்களை கொச்சைபடுத்தும் வகையில் பேசிய நபர் விசிகவை சேர்ந்தவர் அல்ல எனவும் கொச்சைபடுத்தி பேசிய நபர் விசிகவை சேர்ந்தவர் என முத்திரை குத்துவதிலேயே பாமக தீவிரம் காட்டுகிறது எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விடுத்த அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார். மேலும் திட்டமிட்டு விசிக மீது அவதூறு பரப்பும் பாமகவினர் மற்றும் எச்.ராஜா மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hariharan ,H Raja ,Thirumavalavan , slander,PMK,H Raja,Visika,Thirumavalavan
× RELATED தேர்தல் விதிமுறைகளை மீறி வீடு வீடாக...