×

பிரசித்தி பெற்ற மூக்குப்பொடி சித்தர் திருவண்ணாமலையில் காலமானார்

திருவண்ணாமலை: பிரசித்தி பெற்ற மூக்குப்பொடி சித்தர் அதிகாலை 5 மணிக்கு திருவண்ணாமலையில் காலமானார். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் மூக்குப்பொடி சித்தரின் உயிர் பிரிந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sithar ,Thiruvannamalai , famous nosepippi,Sithar,passed,away
× RELATED (தி.மலை) 3ம் தேதி கலைஞர் நூற்றாண்டு...