திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

டெல்லி: காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாக டெல்லியில் சோனியாகாந்தியை சந்தித்தபின் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை தேர்தலில் திமுக-காங்கரஸ் கூட்டணி நிச்சயம் வீழ்த்தும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் மனநிலையை கட்சி மேலிடத்தில் கூறியுள்ளேன் எனவும் இளங்கோவன் பேட்டி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,Congress Alliance ,EBVES Ilangovan , DMK,Congress,Alliance,strong,interview,EVKS Ilangovan
× RELATED திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ்...