×

தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வரமாட்டார்: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மட்டும் வரமாட்டார் என சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி அளித்துள்ளார்.  மேலும் இளங்கோவன் என்னை மட்டும் திட்டவில்லை, ப.சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்டோரையும் திட்டி வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : EKKSLongovan ,interview ,Tamilnadu ,Thirunavukkarar , E.V.K.S.Elongovan,congress,leader,Tamilnadu,interview,Thirunavukkarar
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு