×

தமாகா இளைஞரணி கூட்டம் நடந்தது

சென்னை,:  தமாகா இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம் சென்னை அடையாறில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா தலைமை வகித்தார். கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில், மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர், சக்திவடிவேல், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், மாவட்ட தலைவர் சைதை மனோகரன், தாம்பரம் மனோஜ், விருகை ரங்கா, தாம்பரம் ரகு உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thamaga Youth Meet , TMC, Yuva Sari, State Executive Meeting
× RELATED நமது முழக்கம் மூலம் பாஜகவை செயல்பட...