திருத்துறைப்பூண்டி அருகே நெல் ஜெயராமனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

திருவாரூர் : திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கிராமத்தில் நெல் ஜெயராமனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தி்ல் அமைச்சர் காமராஜ், திமுக எம்.பி. திருச்சி சிவா பங்கேற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இறுதி ஊர்வலத்தின்போது மூதாட்டி...