×

தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தெலுங்கானாவில் 119 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெலுங்கானாவில் ஒரு திருநங்கை உட்பட 1821  வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : assembly elections ,Telangana , Telangana, Assembly election, voting
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...