×

மேகதாது அணை திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: மேகதாது அணை திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய நீர்வள குழுமத்துக்கு கண்டனம் தெரிவித்து சட்டப்ப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu Legislative Assembly , Meghatad dam, DMK, Congress, resolution
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன்...