×

மறைந்த நெல்ஜெயராமன் உடலுக்கு நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் தங்கர்பச்சன் நேரில் அஞ்சலி

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் மறைந்த நெல்ஜெயராமன் உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தினார். அதேபோல் இளம் வயது தொடங்கி இயற்கை விவசாயத்தை மட்டுமே முழுமூச்சாக கொண்டு வாழ்ந்தவர் நெல் ஜெயராமன் என்று நெல் ஜெயராமன் உடலுக்கு இயக்குநர் தங்கர்பச்சன் அஞ்சலி செலுத்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karthi ,Thangarbachan ,Naljaarayana , Actor Karthi,director Thangarbachan,present,Naljaarayana body
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...