×

நெல் ஜெயராமனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்லும் செலவை ஏற்றார் நடிகர் சிவகார்த்திகேயன்

சென்னை: மறைந்த விவசாயி நெல் ஜெயராமனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கான மொத்த செலவையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நெல் ஜெயராமன் இன்று காலை 5.10 மணிக்கு காலமானார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sivakarthikeyan ,Nell Jayaraman ,town , Actor Sivakarthikeyan, Nell Jayaraman
× RELATED காமெடி பண்றவங்கள UNDERESTIMATE பண்ணாதீங்க! Sivakarthikeyan செம Fun Speech at Garudan Audio Launch.