×

நாளை மதியம் 12 மணிக்கு நெல் ஜெயராமன் இறுதிச்சடங்கு

சென்னை: நெல் ஜெயராமனின் இறுதிச்சடங்கு சொந்த ஊரான கட்டிமேடுவில் நாளை மதியம் 12 மணிக்கு நடக்கிறது. இன்று காலை 8 மணி முதல் 11 மணிவரை சென்னையில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nell Jayaraman ,funeral , Nell Jayaraman, funeral
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...