×

நெல் ஜெயராமன் மறைவுக்கு வைகோ இரங்கல்

சென்னை: நெல் ஜெயராமனின் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியுள்ளதாவது: விவசாயிகள் தங்களது உயிர் பாதுகாவலனை இழந்து விட்டார்கள். பாரம்பரிய நெல்வகைகளை கண்டறிந்து விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தியவர் நெல் ஜெயராமன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vaiko ,death ,Nell Jayaraman , Nell jeyaraman, vaiko, mourning
× RELATED வைகோவின் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்: துரை வைகோ