அடிலெய்டில் புதிய நண்பன்!....ட்வீட் கார்னர்...

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா குதிரையேற்றத்தில் ஈடுபாடு கொண்டவர். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அடிலெய்டில் எனது புதிய  நண்பனுடன்’ என்ற தகவலுடன் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். குதிரையை பிடித்தபடி ஜடேஜா உற்சாகமாகப் போஸ் கொடுக்கும் படம் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED வாகன விபத்தில் வாலிபர் பலி: நண்பர் படுகாயம்