×

சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். கரிசல் காட்டு நாதஸ்வர கலைஞர்கள் வாழ்வியல் பற்றி விருதுநகர் திரு. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ”சஞ்சாரம்” என்னும் நூலுக்கு இந்திய அரசின் உயரிய சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. அவருக்கு என் அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kanimozhi ,DMK ,S. Ramakrishnan , Sahitya Academy Award, S. Ramakrishnan, DMK, MP Kanimozhi, greetings
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...