×

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரங்கு வாடகைக்கு விடப்படும்: பொது நூலக இயக்குனர்

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 1,280 பேர் அமரக்கூடிய அரங்கு வாடகைக்கு விடப்படும் என பொது நூலக இயக்குனர் தெரிவித்துள்ளார். அரங்கின் ஒரு நாள் கட்டணம் ரூ 2.31 லட்சம் என்றும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு 60% தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hall ,Anna Centenary Library: Public Library , Anna Century Library, Theater, Public Library Director
× RELATED ஈரோட்டில் கொரோனா தனிமை முகாமிற்கு தர...