×

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசு சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

டெல்லி: மேகதாது அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசு சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. 7ம் தேதி நிபுணர் குழுவுடன் மேகதாதுவில் அணை கட்டும் பகுதி, நீர்த்தேக்க பகுதிகளை ஆய்வு செய்கிறோம் என கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு ரூ.5கோடி செலவில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும் கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Central Government ,PIL ,dam ,Meghatadu , Meghatad dam, central government, probability report
× RELATED முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட...