×

போராட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு : ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் தகவல்

சென்னை: தங்களது போராட்டத்திற்கு  தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டதாக ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் கேட்டு கொண்டதற்கிணங்க டிசம்பர் 10 வரை தற்காலிகமாக தங்களது போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.       






பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Court ,battles ,executives , Jacotto - Geo, strike, postponement
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...