×

2.O பிளாக் பஸ்டர் இல்லை.. மெகா பிளாக் பஸ்டர் : லைகா தகவல்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 2.O  4 நாட்களில் 400 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் கூறியுள்ளது. இது பற்றி ட்விட்டரில பதிவிட்டுள்ள அந்நிறுவனம், 2.o பிளாக் பஸ்டர் இல்லை... மெகா பிளாக் பஸ்டர் திரைப்படம் என கூறியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 2Point0, lyca, mega block buster
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...