×

கஜா புயல் நிவாரண பணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிதி

சென்னை: கஜா புயல் நிவாரண பணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிதி அளித்துள்ளது. சென்னையில் முதல்வர் எடப்பாடியை சந்தித்து ரூ.10 லட்சத்தை பாலகிருஷ்ணன் வழங்கினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CPI (M) ,Kajan Storm , Rs 10 lakh,CPI (M) , Kajan Storm,relief work
× RELATED ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா...