×

ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியில் ஷாகிப், தமிம் இக்பால்

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஜிம்பாப்வே தொடரில் இடம் பெறாத ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் இருவரும் மீண்டும்  அணிக்கு திரும்பியுள்ளனர். வங்கதேசம்: மஷ்ராபி மோர்டசா (கேப்டன்), தமிம் இக்பால், இம்ருல் கேயஸ், சவும்ய சர்கார், லிட்டன் தாஸ், ஷாகிப் ஹசன், முஷ்பிகுர் ரகிம், மகமதுல்லா ரியாத், ருபெல் உசேன், முஷ்டாபிசுர் ரகுமான், மெகதி ஹசன் மிராஸ்,  நஜ்முல் இஸ்லாம், முகமது மிதுன், முகமது சைபுதீன், அபு ஹைதர், ஆரிபுல் ஹக்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shakib ,Tamim Iqbal ,Bangladesh ,series , Shakib, Tamim Iqbal , Bangladesh,series
× RELATED சில்லி பாயின்ட்…