×

உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி: இந்தியா-பெல்ஜியம் ஆட்டம் டிரா

புவனேஸ்வர்: புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா-பெல்ஜியம் ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி சி பிரிவில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் மோதின. ஆட்ட முடிவு நேரத்தில் இரு அணிகளும் தலா 2 கோல் அடித்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : World Cup ,hockey match ,India ,match draw ,Belgium , World Cup Men's Hockey Match, India, Belgium, Draw
× RELATED டி20 உலக கோப்பையில் நடராஜன் விளையாடுவார்...: விவிஎஸ் நம்பிக்கை