×

நாளை நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் விசிக கட்சி பங்கேற்கும்: திருமாவளவன்

சென்னை: மதிமுக சார்பில் நாளை நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும் கஜா புயலால் கூடுதலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது, எனவே மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : blockade ,Vicka Party ,Thirumavalavan ,Governor's House , Vicka Party,blockade,Governor's House,tomorrow, Thirumavalavan
× RELATED தனி சின்னத்தில் நின்று திருமாவளவன்...