×

தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழத்த தாழ்வு நிலை நீடிப்பதால் 4,5,6 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பு: பாலசந்திரன் பேட்டி

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில் மழை பெய்யும் எனவும் கூறினார். கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 4-ம் தேதி முதல்  மிதமான மழை பெய்யும் எனவும் கூறினார். டிசம்பர் 5 தேதி வடதமிழகத்தில் ஓரிரு அடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Balachandran ,Southeast Bengal , Interview,Balachandran, 4,56 days ,air pollution
× RELATED தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு...