×

கூகுள் மேப் உதவியுடன் கொள்ளையடித்தவன் ஆந்திராவில் கைது

ஹைதராபாத்: கூகுள் மேப்பை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டு வந்த சத்யரெட்டி ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளான். சென்னையில் மருத்துவர் வீட்டில் ரூ.1 கோடி நகை கொள்ளையில் சத்யரெட்டிக்கு தொடர்பு உள்ளது. தேனாம்பேட்டை, வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட 4 இடங்களில் சத்யரெட்டி கொள்ளையடித்துள்ளான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : looter ,Andhra Pradesh , Google map, robbery, arrest
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி