×

ஆந்திரா, தமிழகத்தில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு... இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: தென்கடலோர ஆந்திரா, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய கிழக்கு திசை காற்று டிச.3,4-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி நோக்கி வரும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Andhra Pradesh ,Tamil Nadu , Andhra Pradesh, Tamil Nadu ,Metropolitan,some
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி