×

சென்னை பாடி லூகாஸ் மேம்பாலம் அருகே அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து

சென்னை : சென்னை பாடி லூகாஸ் மேம்பாலம் அருகே உள்ள 18 அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 வது மாடியில் ஏற்பட்ட தீயால் 18 மாடி முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில் அதில் சிக்கித் தவித்த 7 பேர் பத்திரமாக  மீட்டப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fire accident ,apartment lighthouse ,Chennai ,apartment building , Fire accident , Chennai ,apartment, lighthouse, building
× RELATED மூணாறில் தீ விபத்து; 10 வீடுகள் எரிந்து...