×

இங்கிலாந்து - சீனா டிரா

பி பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - சீனா மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இங்கிலாந்து சார்பில் கிளெக்ஹார்ன் 14வது நிமிடத்திலும், ஆன்செல் 48வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். சீன வீரர்கள் குவோ (5வது நிமிடம்), டு டலாகே (59வது நிமிடம்) கோல் அடித்து அசத்தினர். இரு அணிகளும் தலா 1 புள்ளி பெற்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : UK ,China , UK - China ,Draw
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...