×

மேகதாது அணை விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர்களுடன் கர்நாடக அரசு ஆலோசனை

பெங்களூரு : மேகதாது அணை விவகாரத்தில் டெல்லியில் மூத்த வழக்கறிஞர்களுடன் கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மேகதாது அணை வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்களுடன் கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக மேகதாது அணைக்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karnataka Government ,advocates ,Meghadad , Karnataka Government advises senior advocates on the issue of the Meghadad dam
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...