×

சென்னையில் இருந்து கோழிக்கோடு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் இயந்திர கோளாறு

சென்னை: சென்னையில் இருந்து கோழிக்கோடு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக சென்னையில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதே போல் சென்னையில் இருந்து மதுரை செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட்டின் மற்றொரு விமானமும் இயந்திர கோளாறால் ரத்து செய்யப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : SpiceJet ,Chennai ,Kozhikode , SpiceJet, Aircraft, Mechanical Disorder, Chennai, Kozhikode
× RELATED மூதாட்டியின் ஓட்டை வேறு ஒருவர் போட்டதால் 4 அதிகாரிகள் கைது