×

போதிய இருப்புத்தொகை வைத்திருந்தால் செல்ஃபோன் சேவையை துண்டிக்கக் கூடாது: டிராய் அமைப்பு உத்தரவு

டெல்லி: போதிய இருப்புத்தொகை வைத்திருந்து குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத செல்ஃபோன் வாடிக்கையாளர்களுடைய எண்களின்
சேவையை துண்டிக்கக் கூடாது என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜ் செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Troy , Cell phone service, TRAI
× RELATED 2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான...