×

உதகை அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

உதகை: உதகை அருகே கிண்ணகொரை கிராமத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. பிரதாப் என்ற இளைஞருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.4,000 அபதாரம் விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Udai , Laughter, sexual abuse, prison
× RELATED உதய் மின் திட்டத்தில்...