சேலம் உருக்காலை லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங்

சேலம்: சேலம் உருக்காலை லாபத்தில் இயங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று  சேலத்தில் மத்திய அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் சேலம் உருக்காலை கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2000 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: