×

ஓசூர் அருகே அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சென்ற கார் விபத்து

ஓசூர்: ஓசூர் அருகே அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சென்ற கார் விபத்தில் சிக்கியது. ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை சென்ற போது அமைச்சர் கார் மீது மற்றொரு கார் மோதியது.இதையடுத்து தின்னூரில் நடந்த விபத்தில் பாலகிருஷ்ணா ரெட்டி காயமின்றி தப்பியுள்ளார். அவரது கார் சேதமடைந்துள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Balakrishna Reddy ,Hosur ,car accident , Hosur, Minister Balakrishna Reddy, accident
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்