×

நாகையில் புயல் பாதிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

நாகை: நாகை மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, தோப்புத்துறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தி வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmala Sitaraman , Naga, Storm Damage, Minister Nirmala Seetharaman
× RELATED வாட்ஸ் அப் வரலாற்றில் படித்ததை...