×

மதுரை அருகே டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூட உத்தரவு

மதுரை: மதுரை கொடிக்குளம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கட்டிட அனுமதியை தாக்கல் செய்ய டாஸ்மாக்கின் மதுரை மண்டல மேலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : store ,Taskmak ,Madurai , Madurai, Kodikulam, High Court
× RELATED அமாவாசையை முன்னிட்டு டாஸ்மாக்...