×

மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, தோழமை கட்சிகள் சார்பில் டிச.4ல் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை : மேகதாது அணை விவகாரத்தில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் டிசம்பர் 4ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. திருச்சியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை பற்றி விவாதிக்க தமிழக சட்டப்பேரவை கூட்ட வேண்டும் எனவும், சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பவும் அனைத்துக்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Demonstration ,DMK ,Meghadad , Meghatad dam, all party, demonstration
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி