×

காபூலில் ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்

ஆப்கான்: காபூலில் ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Taliban ,militants ,military camp ,Kabul , ஆப்கான்,காபூலில்,ராணுவ முகாம்
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை