×

திருச்சி விமான நிலையம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணியிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கோபாலகிருஷ்ணன், கவிதா ஆகியோரிடம் இருந்து ரூ.7 மதிப்புள்ள 231 கிராம் தங்கம் பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruchirapalli airport , Tiruchirapalli ,airport ,gold worth, Rs 7 lakh
× RELATED திருச்சி விமான நிலையத்தில் ரூ.66.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்