×

நாகையில் புயல் பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை: ஆட்சியர் சுரேஷ்குமார்

நாகை: நாகை மாவட்டத்தில் கஜா புயல் பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளகளுக்கு மட்டும் விடுமுறை என்று ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : holidays ,Suresh Kumar ,storm victims , Naga, storm, holidays, ruler Suresh Kumar
× RELATED சாத்தான்குளம் அருகே மது விற்றவர் கைது