×

திருப்பரங்குன்றம் அருகே பெண் காவலரிடம் தாலி செயின் பறிப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் பெண் காவலரை கீழே தள்ளி 9 சவரன் தாலி செயின் பறிக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்ற இசக்கியம்மாள் கீழே தள்ளி 9 சவரன் செயினை பறித்து சென்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thalai Chain ,woman police ,Thiruparankundram , Madurai, Thiruparankundram, avaniyapura
× RELATED திருப்பரங்குன்றம் அருகே ஆபத்தான...