×

7 பேர் விடுதலைக்காக மதிமுக சார்பில் வைகோ நடத்தும் போராட்டத்திற்கு ஸ்டாலின் ஆதரவு

சென்னை: 7 பேர் விடுதலைக்காக மதிமுக சார்பில் வைகோ நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு ஸ்டாலின் ஆதரவு அளித்துள்ளார். மதிமுகவின் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு அளித்துள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stalin ,Vico ,Liberation of 7 ,MDMK , Chennai, release of 7 people, siege
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...